Categories
பல்சுவை

நாம் சாப்பிடும் பழங்களில்…. எதற்காக ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறது தெரியுமா…? வாங்க பார்க்கலாம்…!!!

நாம் அனைவரும் பொதுவாக பழங்களை தோட்டத்தில் விளைவித்து சாப்பிடுவதை விட கடைகளில் தான் அதிகமாக வாங்கி சாப்பிடுவோம். அந்தப் பழங்களில் ஸ்டிக்கர் ஒட்டி இருப்பதை பெரும்பாலும் நாம் பார்த்திருப்போம். இந்த ஸ்டிகர் எதற்காக ஒட்டி இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம். நீங்கள் வாங்கும் பழங்களில் பொதுவாக 9-ல் ஆரம்பித்து 5 டிஜிட் நம்பர் இருந்தால் அந்தப் பழம் முற்றிலும் இயற்கையாக விளைவிக்கப்பட்ட பழமாகும்.

இதனையடுத்து பழங்களில் 8-ம் நம்பரில் ஆரம்பித்து‌ 5 டிஜிட் நம்பர் இருந்தால் அந்தப் பழம் பாதி இயற்கை மற்றும் பாதி செயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பழமாகும். அதன்பிறகு பழங்களில் 4-ம் நம்பரில் ஆரம்பித்து 4 டிஜிட் இருந்தால் அந்தப் பழம் முழுவதுமாக செயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பழமாகும்.

Categories

Tech |