Categories
பல்சுவை

வாவ்….! கூகுளில் இப்படி ஒரு நல்ல விஷயம் இருக்கா?…. இது ரொம்ப சூப்பர் தா….!!!!

கூகுள், நாம் ஒரு விஷயத்தை தேட வேண்டுமென்றால் முதலில் செல்லுவது இந்த கூகுளுக்கு தான். அமெரிக்காவை சேர்ந்த இந்த நிறுவனம் இணைய தேடலில் மிகவும் முக்கிய பங்கை தருகின்றது. ஒரு விஷயத்தைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றாலும், தெரியாத சில விஷயங்களை தேடுவதற்கும் கூகுள் மிகவும் உதவிகரமாக இருக்கின்றது.

இப்படிப்பட்ட கூகுளில் சில உள்ள சில சுவாரஸ்யமான தகவலை பற்றி தான் நாம் பார்க்க போகிறோம் . கூகுளில் சென்று நீங்கள் “how to commit suicide” என்று தேடினீர்கள் என்றால் ஒரு ஆச்சரியமான விஷயம் காத்திருக்கும். அது என்னவென்றால் help is available என்று வரும். அதாவது அங்கு கொடுக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணிற்கு நீங்கள் தொடர்பு கொண்டு பேசினால் உங்களது குறைகளைக் கூறினால் அவர்கள் உங்களுக்கு அதற்கான தீர்வுகளை வழங்குவார்கள். கூகுள் செய்யப்பட்ட நல்ல விஷயங்களில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |