Categories
பல்சுவை

போனை தூக்கி எறிந்தால்…. இவ்வளோ பணமா…. WORLD RECORDல் இடம் பிடித்த போட்டியை பாருங்க….!!

உலகில் அதிகமானோரின் கெட்ட பழக்கம் என்னவென்றால் கோபம் வரும்போது கையில் கிடைக்கும் பொருளை தூக்கி வீசுவது தான். அது மொபைல் போன்-ஆக இருந்தாலும் கூட தூக்கி எறிந்து விடுவார்கள். அப்படி இருக்கையில் நீங்கள் உங்கள் மொபைல் போனை FINLAND நாட்டில் தூக்கி எறிந்தால் உங்களுக்கு ஒரு பெரிய பணத்தொகை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இதனை கேட்பதற்கே ஆச்சரியமாக இருக்கிறதா..?

ஆம், கடந்த 22 வருஷமாக FINLAND நாட்டில் நடத்தப்பட்டு வருகிற போட்டிகளில் MOBILE PHONE THROWING-யும் உண்டு. இதில் அதிக தூரத்திற்கு மொபைல் போனை யார் தூக்கி ஏறிகிறாரோ அவர்தான் போட்டியின் வெற்றியாளர். 220 கிராம் முதல் 400 கிராம் எடையுள்ள மொபைல்போன் மட்டும்தான் இந்த போட்டியில் பயன்படுத்த முடியும். DRIES FEREMANS என்கிற நபர் ஒருவர் தான் 110.4 கிலோ மீட்டர் தூரத்திற்கு மொபைல் போனை தூக்கி எறிந்து WORLD RECORDஐ சொந்தமாக்கி இருக்கிறார்.

Categories

Tech |