Categories
பல்சுவை

ஐயோ தாங்க முடியாத வெயில்…. உங்களுக்கான சூப்பர் டிப்ஸ் இதோ….!!

வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்கு சில வழிமுறைகள்:

தலையில் தினமும் எண்ணெய் தேய்க்க வேண்டும். வாரத்திற்கு இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். நுங்கு, இளநீர், மோர் போன்றவற்றை வாங்கி குடிக்க வேண்டும். சைனஸ், ஆஸ்துமா போன்ற பிரச்சினைகள் இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். பெரும்பாலும் வெயிலில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும். இதனால் பல்வேறு உடல்நல கோளாறுகள் ஏற்படும். மெல்லிய காட்டன் அல்லது கதர் அணிவதால் உடலில் உஷ்ணம் கூடாமல் இருக்கும். உடல் வெப்பநிலையை சமநிலையில் வைக்க தேவையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

Categories

Tech |