Categories
பல்சுவை

பல ஆண்டுகளுக்கு முன்பு….. வெறும் செங்கலை வைத்து கட்டப்பட்ட மிகப்பெரிய பாலம்…. எங்கு இருக்கு தெரியுமா?….!!!!

வெறும் செங்கலை வைத்து மட்டும் ஜெர்மனியில் மிகப்பெரிய பாலம் ஒன்றை அமைத்துள்ளார்கள் . அதைப்பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்துகொள்வோம்.

சாதாரணமாக செங்கலை வைத்து பலவிதமான கட்டிடங்களை கட்டுவார்கள், ஆனால் ஜெர்மனியில் செங்கலை வைத்து மிகப்பெரிய ஒரு ரயில்வே பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இது 1851 ஆம் ஆண்டு முழுக்க முழுக்க செங்கலை வைத்து மட்டுமே கட்டப்பட்டது. இது தற்போது வரை மிகவும் உறுதி தன்மையோடு உள்ளது. மேலும் இந்த உலகில் இருக்கக்கூடிய அழகான பாலங்களில் ஒன்றாகவும் இந்த பாலம் உள்ளது.

Categories

Tech |