Categories
மாநில செய்திகள்

BREAKING: ஊதிய உயர்வு…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழக சட்டப்பேரவையில் துறைவாரியான மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன. அதில் இன்று பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் சில்லறை விற்பனை பணியாளர்களுக்கு 2022 ஏப்ரல் மாதம் முதல் 500 ரூபாய் ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். 24,805தொகுப்பூதிய பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதன் மூலம் கோடி கூடுதல் செலவாகும். மேலும் தமிழகத்தில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கப்படும் என்றும், விவசாய உற்பத்தியினை பெருக்கவும், விளைநிலங்களின் பரப்பை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |