அமெரிக்காவை சேர்ந்த பில்கேட்ஸ் என்பவர் பாம்புகள் தான் உலகம் என வாழ்ந்தார். அதே பாம்பால் மனிதர்கள் இறப்பதை தடுக்க பில்கேட்ஸ் தனது வாழ்வையே தியாகம் செய்துள்ளார். பள்ளி படிக்கும் போதே பில்கேட்ஸ் பாம்புகளை சேகரிக்க ஆரம்பித்தார். கிட்டத்தட்ட 10000 பாம்புகளை பில்கேஸ் வீட்டிலேயே வளர்த்து வந்துள்ளார். சுற்றியுள்ள அனைவரும் பில்கேட்ஸை சைக்கோவாக பார்த்தனர். ஆனால் பில்கேட்ஸ் அதனை கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் கொடிய விஷமுள்ள பாம்பு கடித்த போது தான் இயற்கையாகவே தனது உடம்பில் Anti-venom இருப்பதை பில்கேட்ஸ் கண்டறிந்தார்.
இதனையடுத்து பில்கேட்ஸ் கிரிட்டிசிசம் அப்ரோச் என்ற டெக்னிக்கை பயன்படுத்தி பாம்புகளின் கொடிய விஷத்தை தனது உடம்பில் செலுத்தினார். இதன்மூலம் பில்கேட்ஸின் இம்யூனிட்டி மீண்டும் அதிகரித்தது. இதனால் சுமார் 173 விஷப்பாம்புகள் கடித்தும் பில்கேட்ஸ் உயிர் பிழைத்தார். இந்நிலையில் கொடிய விஷம் உள்ள பாம்புகள் கடித்தவர்களுக்கு இந்த Anti-venom பயன்பட வேண்டும் என பில்கேட்ஸ் நினைத்தார். அதன்படி பாம்புகள் கடித்து மரணப்படுக்கையில் இருந்த நபர்களுக்கு பில்கேட்ஸ் தனது Anti-venom ரத்தத்தை தானம் செய்தார்.