Categories
அரசியல்

அதிக லாபம் தரக்கூடிய மல்டி அசெட் ஃபண்டுகள்…. கட்டாயம் இத தெரிஞ்சுக்கோங்க….!!!!

மல்டி அசெட் ஃபண்ட் என்பது கோலட் ஃபண்டுகள், டெட்  ஃபண்டுகள் மற்றும் ஈக்விட்டி ஃபண்டுகளில் கலந்த முதலீட்டு திட்டம். மல்டி அசெட் ஃபண்டுகள் அல்லது சொத்து ஒதுக்கீடு நிதிகள் என்பது இந்திய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் ஒரு புதிய வகை. அதாவது டெப்ட் ஃபண்டுகள், கோல்ட் ஈடிஎஃப் ஃபண்டுகள், ஈக்விட்டி ஃபண்டுகளின் கலவையைத்தான் மல்டி அசெட் ஃபண்டுகள் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் பல நிதி மேலாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் அவற்றை அசெட் அலக்கேஷன் ஃபண்டுகள் என்றும் அழைக்கிறார்கள்.

மல்டி அசெட் ஃபண்டுகள் வெவ்வேறு சொத்து வகுப்புகளில் முதலீடு செய்யப்படுகிறது . இந்தத் திட்டங்கள் பொதுவாக பங்கு, கடன் மற்றும் தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற பொதுவான அசெட் பிரிவுகளில் முதலீடு செய்யப்படும். அதனால்  வருங்காலங்களில் தங்கம் மற்றும் டெப்ட் ஃபண்டுகளின் வருமானம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதால் இந்த மல்டி அசெட் ஃபண்ட் திட்டங்கள் ஒரு நல்ல தேர்வாக உங்களுக்கு இருக்கும்.

2022 இல் முதலீடு செய்ய சிறந்த மல்டி அசெட் ஃபண்டுகள்:

1. ஆக்சிஸ் ட்ரிப்பிள் அட்வாண்டேஜ் ஃபண்ட் .

2. ஹெச்டிஎஃப் மல்டி அசெட் ஃபண்ட் .

3. ஐசிஐசிஐ ப்ரொண்டென்ஷியல் மல்டி அசெட் ஃபண்ட்.

4. மோதிலால் ஓஸ்வால் மல்டி அசெட் ஃபண்ட்.

5. நவி 3 இன் 1 ஃபண்ட்.

 

Categories

Tech |