Categories
சினிமா

ரொம்ப வலிக்குது…. நயன்தாரா காதலன் உருக்கம்…. வெளியான தகவல்…..!!!!!

“காத்துவாக்குல ரெண்டு காதல்” எனும் திரைப்படம் இறுதிகட்ட பணிகளின்போது ஏற்பட்ட அனுபவங்கள் தொடர்பாக விக்னேஷ் சிவன் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதாவது “இந்த நாட்களில் நான் வாழ்ந்தேன். கடைசி 5 நாட்கள் என் பேபியுடன் செலவிட்டேன். இந்த திரைப்படத்திற்கு அதிக காதலும், நேசமும் கொண்டு உழைத்து இருக்கின்றேன்.

இதனை திரும்பப் பெறும் போதும் இருக்கும் வலியானது என்னுள் தொடங்கி இருக்கிறது. இது மிகவும் வலி மிகுந்தது ஆகும். எனினும் வலி தேவைதான், காரணம் என்னவென்றால் வலி இல்லாமல் காதல் இல்லை” என விக்னேஷ் சிவன் அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

Categories

Tech |