Categories
மாநில செய்திகள்

தேர்வு நேரம் குறைப்பு….. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!

11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு நேரம் 3 மணி நேரத்திலிருந்து 2 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு அடுத்த மாதம் (மே) பொதுத்தேர்வு நடைபெறுகிறது. அதற்கு முன்பாக செய்முறை தேர்வு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 2-ந் தேதி வரை நடக்கிறது. இது தொடர்பாக அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், செய்முறை தேர்விற்கான கால அளவு 2 மணி நேரம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |