தமிழ்நாடு அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த தமிழ்நாடு பெல்லொஷிப் திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி பல துறைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களை கொண்டு கல்வித்தரத்தை உயர்ந்த இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாவட்டத்திற்கு ஒரு சீனியர் பெல்லோ என்கிற பணியிடத்திற்கு 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
Categories
தமிழ்நாடு ஃபெல்லோஷிப் திட்டம்…. பள்ளிக்கல்வித் துறை அறிமுகம்…!!!!!!
