Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தனியாக இருந்த தொழிலாளி…. குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் தீவிர விசாரணை….!!

வீட்டில் இருந்த கூலித்தொழிலாளி திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் குப்புசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த குப்புசாமியின் மகன் மாதேஸ்வரன் உடனடியாக பள்ளிபாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனையறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குப்புசாமியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து குப்புசாமியின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |