Categories
இந்திய சினிமா சினிமா

அடேங்கப்பா…! உடல் முழுவதும் 600 இடங்களில்…. பிரபல நடிகை செய்த காரியம்…!!!!

மனிதர்களின் ஆதிகாலம் தொட்டே உடலில் பச்சை குத்திக்கொள்ளும் வழக்கம் இருந்து வருகிறது. இன்றைய மாடர்ன் உலகில் டாட்டூ (Tattoo) என்ற பெயரில் இது விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா நாட்டின் பிரிஸ்பேனில் உள்ள வெஸ்ட்ஃபீல்டு பகுதியில் டாட்டூ மாடல் அழகி அம்பர் லூக் (26) ஷாப்பிங் சென்றார். உடல் முழுக்க அவர் டாட்டூ வரைந்திருந்த அவரை பார்த்ததும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இவர், சுமார் 600க்கும் மேற்பட்ட இடங்களில் தனது உடலில் டாட்டூ குத்தியுள்ளார். இதற்காக இந்திய மதிப்பில் ரூ.90 லட்சம் வரை செலவிட்டுள்ளாராம்.

Categories

Tech |