நடிகை அனகா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த நடிகை அனகா மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார். இவர் தமிழில் நட்பே துணை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் நிலையில் அவ்வப்போது தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகின்றார். இதற்காகவே இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.
இவர் தற்போது கருப்பு நிற ஜாக்கெட்டுடன் புடவை அணிந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவரின் பிளவுஸ் கையில் ஓபன் டிசைன் வைக்கப்பட்டுள்ளது. புகைப்படத்தில் அவர் கையை தூக்கியபடி போஸ் கொடுத்துள்ளார். இதைப்பார்த்த இணையதள வாசிகள் அந்த இடத்தில் கிழிஞ்சியிருக்கு மேடம் கையை கீழே போடுங்கள் என கலாய்த்து வருகின்றார்கள். ரசிகர்கள் புகைப்படத்துக்கு லைக்குகளை போட்டு வருகின்றனர் குறிப்பிடத்தக்கது.