Categories
உலக செய்திகள்

நடமாடும் நகைக் கடையான பிரபல ரவுடி கனடா தப்பியோட்டம்….!! கூட்டாளிகள் கைது…!!

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹர்ஸ்தீப் சிங் ஒரு ரவுடியாக இருந்து பின்னர் பயங்கரவாதியாக மாறியவன். இந்த பயங்கரவாதி பஞ்சாபில் நடைபெற்ற சில பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஹர்தீப் சிங் இந்தியாவில் இருந்து தப்பி கனடாவில் தலைமறைவாக வாழ்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில் கனடாவில் ஹர்ஷ்தீப் சிங்கை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். இந்த தேடுதல் வேட்டையில் ஹர்தீப் சிங்கின் உதவியாளர்களான ஹர்ஷ் குமார் மற்றும் ராகவ்வை போலீசார் கைது செய்துள்ளனர். பிடிபட்டவர்களிடமிருந்து MP-5 துப்பாக்கி மற்றும் 44 தோட்டாக்களை போலீசார் கைப்பற்றியுள்ளன.

Categories

Tech |