Categories
அரசியல்

தமிழக கவர்னருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்…. மாநில அரசே முழு பொறுப்பு… அண்ணாமலை குற்றச்சாட்டு…!!!!!!

மயிலாடுதுறையில் கவர்னர் ஆர்.என்  ரவி சென்ற நிகழ்வில் பாதுகாப்பு குறைபாடு என  பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ; மயிலாடுதுறையில் கவர்னர் ஆர்.என்  ரவி சென்ற நிகழ்வில் பாதுகாப்பு குறைபாடு.கவர்னர் கான்வாய் மீது திமுகவினர் கல் மற்றும் கொடிக்கம்பங்களை வீசியுள்ளனர். மேலும் இன்று நம் மேதகு கவர்னருக்கு மயிலாடுதுறையில் ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு, மாநில அரசே முழு பொறுப்பு என அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார் .

Categories

Tech |