நடிகை சமந்தாவிற்கு அன்றைய காதலின் நினைவுச் சின்னங்கள் இன்று ரணமாக மாறியுள்ளது. நடிகை சமந்தா தனது அறிமுகப் படமான ஏ மாய கேசவா என்பதை நினைவு கூறும் வகையில் ஒய்எம்சி என டாட்டூ வரைந்துள்ளார். நாக சைதன்யாவுடன் காதல் ஏற்பட்ட பிறகு அவரது பெயரை பச்சை குத்தியுள்ளார். இதனை அப்போது பெருமிதத்துடன் சமந்தா கூறியிருந்தார். இந்நிலையில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு தற்போது பதிலளித்த சமந்தா, தாம் பச்சை குத்திக் கொள்ள கூடாது என்ற உறுதியுடன் இளமைக் காலத்தில் இருந்ததாக தெரிவித்துள்ளார்.
Categories
ரணமாகும் காதல் நினைவு சின்னங்கள்…. நடிகை சமந்தா டாட்டூ…. வைரல்….!!!
