Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு…. படிப்பில் கவனம்…. தொழில் சீராகும்…

கும்பம் ராசி அன்பர்களே…!! இன்று தொடர்பில்லாத பணியில் ஈடுபட நேரிடலாம். உறுப்பினர்களின் ஆலோசனை நல்வழியில் நடத்தும். தொழில் வியாபார நடைமுறை சீராக கூடுதல் கவனம் வேண்டும். பணச் செலவில் சிக்கனம் மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்திற்கு சிகிச்சை கொஞ்சம் தேவைப்படலாம். இன்று எல்லாம் உங்களுக்கு நல்லபடியாக தான் நடக்கும்.

வீடு, வாகனம், ஆபரணம் வாங்கும் போது மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். தாய்வழி உறவினருடன் தேவைப்படும்போது மட்டும் பேசுங்கள். நிகழ்காலத்தில் இருக்க பழகிக் கொள்ளுங்கள். மாணவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் படிக்க வேண்டும். இன்று கூடுமானவரை பொறுமையுடனும் நிதானத்துடனும் செயல்படுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை  நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காகத்திற்கு அன்னமாக  கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.

அதிஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 9 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |