ஃபோர்டு நிறுவனத்தின் ஆலையை பயன்படுத்தி 2 லட்சம் எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. சென்னை மற்றும் குஜராத்தில் உள்ள தங்கள் ஆடைகளை மூடுவதாக போர்டு நிறுவனம் கடந்த ஆண்டு அறிவித்தது. இந்நிலையில் அங்குள்ள ஆலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வாங்க உள்ளது. இந்த ஆலையை பயன்படுத்தி 2 லட்சம் எலக்ட்ரிக் கார்களை தயாரிக்க உள்ளது. இதனால் தங்கள் பணியாளர்களை வேலையில் இருந்து நீக்காமல் இருப்பதற்கு போர்டு நிறுவனம் 4,500 கோடி முதலீடு செய்துள்ளது. இதனால் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் எலக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Categories
2 லட்சம் எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தி…. டாடா மோட்டார்ஸ் அறிவிப்பு….!!!!
