Categories
உலகசெய்திகள்

மனிதாபிமானமற்ற செயல்களில் ரஷ்யா ஈடுபடுகிறது…. அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு…!!!!!!

ரஷிய-உக்ரைன் படைகளுக்கு  இடையேயான  மோதல் அதிகரித்து கொண்டிருக்கிறது.

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 53வது  நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன், ரஷ்யா இடையே நீடித்து வரும் போது குறித்த முக்கிய நிகழ்வுகள். உக்ரைனின் முக்கிய துறைமுக நகரங்களில் ஒன்றான மரியுபோல் நகரை ரஷியப் படைகள் சுற்றி வளைத்து இருக்கின்றன. இந்த நிலையில் மரியுபோல் நகரில் உள்ள இந்தியர்கள் தங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடைந்தால் உயிருக்கு உத்தரவாதம் அளிப்பதாக ரஷ்ய படைகள் அறிவித்திருக்கின்றன.

மேலும் உக்ரைனின் மரியுபோல் நகரில் ரஷ்ய படைகள் மனிதாபிமானமற்ற செயல்களில் ஈடுபடுகிறது என உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு விடுத்துள்ளார். இந்நிலையில் மரியுபோல் நகரிலுள்ள மக்களை பாதுகாக்க பிரிட்டன், ஸ்வீடன் நாடுகளிடம் ஆயுதங்களை உக்ரைன் அரசு கேட்டு வருகிறது.

Categories

Tech |