Categories
டெக்னாலஜி

பயனர்களே…! வாட்ஸ் ஆப்பிள் 5 செம அப்டேட்…. என்னனு நீங்களே பாருங்க…!!!!

உலக அளவில் தகவல்களை பரிமாறிக் கொள்ள உதவும் முதன்மையான செயலியாக வாட்ஸ் அப் உள்ளது.  எனவே உலகம் முழுவதும் பில்லியன் கணக்கிலான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர். இதில் வெறும் குறுச்செய்திகள் மட்டுமின்றி, வீடியோ, வாய்ஸ், டெக்ஸ்ட் சேட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மற்றும் தனிநபர் மட்டுமல்லாது குழுவிலும் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் வசதிகள் உள்ளது.

இந்நிலையில் நடப்பாண்டில்(2022) வாட்ஸ்அப் புதிதாக ஐந்து அப்டேட்களை கொண்டு வருகிறது. அதன்படி, Communities: பல வாட்ஸ்அப் குழுக்களை இணைத்து ஒரே முறையில் தகவல்களை பரிமாற முடியும்.

Message Reactions: மெசேஜ் க்கு ரியாக்ஷன் கொடுக்கலாம்.

Admin Delete: எந்த ஒரு தகவலையும் அட்மின் நீக்கலாம்.

Larger File Sharing: 100 எம்பி முதல் 2 ஜிபி வரையிலான பைல்களை அனுப்பலாம்.

Updated வாய்ஸ் கால்: வாய்ஸ் காலில்  32 பேர் வரை பேசலாம்.

Categories

Tech |