பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது 2022 எஃப் 900 எக்ஸ்ஆர் ப்ரோ (BMW F 900 XR pro) மோட்டார் சைக்கிள் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ஷோரூமில் ரூ.12.30 லட்சமாகும். இந்த பைக்கிற்கு முன்பதிவு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் வினியோகத்தை ஜூன் மாதம் தொடங்க பிஎம்டபிள்யூ நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும் பிஎம்டபிள்யூ பைனான்சியல் சர்வீசஸ் இந்தியா மூலம் பிரத்தியேக சலுகைகள் வழங்கி வருகிறது. எனவே இதில் பல்வேறு சிறப்பு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன
Categories
BMW 2022 F 900 XR Pro அறிமுகம்…. தொடங்கியது முன்பதிவு…. உடனே முந்துங்கள்….!!!!
