பகத் பாசில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. புஷ்பா, விக்ரம் படங்களை தொடர்ந்து பகத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள நிலை மறந்தவன் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. பிரபல மலையாள இயக்குனர் அமல் நீரத் இயக்கும் இந்தப் படத்தில் பகத் பாசிலுக்கு ஜோடியாக அவரது மனைவி நஸ்ரியா நடித்துள்ளார். மலையாளத்தில் டிரான்ஸ் என்கின்ற பெயரில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் தற்போது தமிழில் நிலை மறந்தவன் என்கின்ற பெயரில் உருவாகியுள்ளது .
Categories
ஃபகத் பாசில் பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்…. ரிலீஸ் செய்த படக்குழுவினர்….!!!!
