தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 16ம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் புத்தாண்டு மற்றும் புனித வெள்ளி விடுமுறையை தொடர்ந்து சனிக்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 4 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர் விடுமுறையையொட்டி இன்றும் , நாளையும் சென்னையில் இருந்து கூடுதலாக 1200 சிறப்பு பேருந்துகள் இயங்கும் என்று தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
Categories
JUST IN: தமிழகத்தில் இன்றும், நாளையும்…. சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!!!!
