கரூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறையில் சாலை போடாமலேயே போட்டதாக கூறி அதிகாரிகள் துணையுடன் பணத்தை முறைகேடு செய்ததாக அதிமுக சார்பாக புகார் எழுந்து இருந்தது. இந்த நிலையில் கரூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறையில் ரூபாய் 100 கோடி ஊழல் என்று புகார் எழுந்ததன் பேரில் 4 பேர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Categories
FLASH NEWS: நெடுஞ்சாலைத்துறையில் ஊழல்…. 4 பேர் பணியிடை நீக்கம்…!!!!
