Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நடைபற்ற சமரச விழிப்புணர்வு…. தொடங்கி வைத்த நீதிபதி…. பங்கேற்ற சட்ட கல்லூரி மாணவர்கள்….!!

சமரச தினவிழாவை முன்னிட்டு சமரச மையம் சார்பில் நீதிபதிகள் தலைமையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றுள்ளது. 

சமரச தினவிழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சமரச தீர்வு மையம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி சசிரேகா தலைமை தாங்கிய நிலையில் மாவட்ட சிறப்பு நீதிபதி நந்தினி ஊர்வலத்தை தொடக்கி வைத்துள்ளனர்.

மேலும் இந்த ஊர்வலத்தில் நீதிபதிகள், சார்பு நீதிபதி விஜய் கார்த்திக், சமரச மைய வக்கீல்கள், சட்ட கல்லூரி மாணவர்கள் உள்பட பலரும் பங்கேற்றுள்ளனர். இதனையடுத்து சமரச மையம் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

Categories

Tech |