தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் குறித்து அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாது இருந்தது. தற்போது அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில் டிஎன்பிஎஸ்சி தேர்வு முறை மாற்றங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. மேலும் பிற மதங்களில் இருந்தும் 6 பேருக்கு பணி நியமனத்தில் இட ஒதுக்கீடு உண்டா, முதல் தலைமுறையாக முஸ்லிமாக மாறி அவர்களுக்கு இட ஒதுக்கீடு உண்டா என்பது குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. இதனால் தேர்வர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்புள்ளது.
Categories
TNPSC தேர்வு முறையில் அதிரடி மாற்றங்கள்?…. இன்று வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு….!!!
