Categories
அரசியல்

இவ்வளவு சின்ன லேப்டாப்பா…..? realme book slim intel i5-யின் சிறப்பு அம்சங்கள்….

பிரபல நிறுவனமான realme நிறுவனத்தின் realme book slim intel i5 யின் சிறப்பு அம்சங்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. இந்த realme book slim intel i5 லேப்டாப் ஆனது 14-இன்ச் பேனலைக் கொண்டுள்ளது. இந்நிலையில் 15.5mm தடிமன் கொண்ட இந்த லேப்டாப் 1 கிலோ 300 கிராம் எடையை கொண்டுள்ளது. இதனுடைய விசைப்பலகை அளவு 1.3mm ஆகும். மேலும் இதனுடைய டிஸ்பிளேவை பொறுத்தவரையில் 14 இன்ச் லேப்டாப் 3:2 விகிதத்தில் உள்ள நிலையில் 2k தெளிவுத்திறனை கொண்டுள்ளது. 

இதனைதொடர்ந்து வின்டோஸ் 11-ஐ கொண்டு இயங்கும் இந்த லேப்டோப்பின் செயல்திறனை பொறுத்தவரையில் 7th ஜெனரல் இன்டெல் கோர் i5 செயல்திறன், இன்டெகரேட்டட் GPU, 8GP 4266MGz, LPDDR4X RAM, 512 GB PCIe ROM உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதன் பேட்டரி 54Wh, சார்ஜர் 65Wh வழங்கப்பட்ட நிலையில் 11 மணி நேரம் வரை செயல் படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் லேப்டாப்பில் பொருத்தப்பட்டுள்ள வெப் கேமரா 720P வரை செயல்படும். முக்கியமாக இதனுடைய விலை realme book slim intel i5யின் விலை 57,000 ரூபாய் ஆக உள்ளது.

Categories

Tech |