இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியான எம்.எம்.நரவானே மூன்று நாள் பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ளார். சிங்கப்பூரில் ராணுவ மந்திரி நெங் ஹன்னை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் இந்திய புவி அமைப்பு நிலவரம் குறித்து உரையாடியதாக கூறப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான வலிமையான இருதரப்பு பாதுகாப்பு உறவை வலுப்படுத்தும் நோக்கில் இந்த சந்திப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Categories
சிங்கப்பூர் ராணுவ மந்திரியுடன் நரவனே சந்திப்பு….!! உறவை வலுப்படுத்தும் நோக்கில் சந்தித்ததாக பேட்டி….!!
