Categories
உலக செய்திகள்

நிலச்சரிவில் சிக்கி கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர்…. பிரபல நாட்டில் நடந்த சோகம்….!!!!

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்றிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சிட்னியை அடுத்த புளூ மவுண்டேயென் தேசிய பூங்கா பகுதியில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் 9 வயது மகனும், தந்தையும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து பலத்த காயங்களுடன் தாய் மற்றும் மற்றொரு மகனை காவல்துறையினர் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்டுள்ளனர். அதேபோல் இந்த சம்பவத்தில் அதே குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |