Categories
வேலைவாய்ப்பு

தமிழில் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதும்…. மாதம் ரூ.50000 சம்பளத்தில் வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழக வருவாய் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி அலுவலக உதவியாளர் & இரவு காவலர்

கல்வி தகுதி

அலுவக உதவியாளர் – 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இரவு காவலர் – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் ரூ.15700 – ரூ.50000

கடைசி தேதி 04.04.2022

விண்ணப்பிக்கும் முறை Offline

அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட ஆட்சித் தலைவர்,
வருவாய் துறை (அ-பிரிவு) (முதல் தளம்),
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
நாமக்கல் – 637 003.

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்

https://tamil.examsdaily.in/wp-content/uploads/2022/03/Nammakal-District-Revenue-13-Office-Assistant-Night-Watchman-Posts-Notification-Application-Form.pdf

Categories

Tech |