தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாகவுள்ள அசிஸ்டன்ட், எக்ஸ்கியூட்டிவ் என்ஜினீயர், இயக்குநர் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
நிறுவனத்தின் பெயர்: National Water Development Agency
பதவி பெயர்: Assistant/Executive Engineer, Director
கல்வித்தகுதி: Diploma or Degree in Civil Engineering
சம்பளம்:
Assistant Engineer Level – 7 (Rs.44,900 – 14,2400/-)
Executive Engineer/ Deputy Director Level – 11 (Rs.67,700 – 2,08,700/-)
வயதுவரம்பு: 21-27
கடைசி தேதி: 04.04.2022, 17.05.2022
கூடுதல் விவரங்களுக்கு:
www.nwda.gov.in