Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குறைந்த நேரத்தில்….. 3கிமீ தூரம் நீந்துவது எப்படி…?? DGP செய்முறை விளக்கம்…!!

தீயணைப்பு துறை டிஜிபி சைலேந்திரபாபு கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே ஆழமான இடத்தில் தீயணைப்பு துறை வீரர்களுக்கு பயிற்சி அளித்தார்.

தமிழகத்தின் பல்வேறு தீயணைப்பு துறை அலுவலகங்களுக்கு நேரில் சென்று சைலேந்திரபாபு வீரர்களுக்கு பல பயிற்சிகளை அளித்து வருகிறார். அதன்  ஒரு பகுதியாக கன்னியாகுமாரி மாவட்டம் பேச்சிபாறை அருகே உள்ள ஆழமான குளத்தில் வெள்ளநீர் இடையே குறைந்த நேரத்தில் மூன்று கிலோ மீட்டர் தூரத்தை நீந்திக் கடக்கும் விதிகளை தீயணைப்பு துறை கமெண்டோ  வீரர்களுக்கு பயிற்சி அளித்ததுடன் அவரும் வீரர்களுடன் நீந்தி சென்றார். மேலும் வெள்ளப் பெருக்கு பேரிடர் கால மீட்பு நடவடிக்கை குறித்த பயிற்சிகளும் தீயணைப்பு வீரர்களுக்கு அளிக்கப்பட்டது.

Categories

Tech |