Categories
இந்திய சினிமா சினிமா

இன்னும் சில நாட்களில்…. பிரபல நடிகர்-நடிகை திருமணம்…. வெளியான தகவல்….!!!!

பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் ஆகியோருக்கு ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை ஆலியாவின் தாத்தா ரஸ்தான் உடல் நிலை மோசமாக உள்ளது. அதனால் இவர்களது திருமணத்தை விரைந்து முடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. திருமண தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இருந்தாலும் ஏப்ரல் 17ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக பாலிவுட் சினிமா வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றனர்.

Categories

Tech |