Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு : இன்று முக்கிய ஆலோசனை…!!!!

தமிழகத்தில் கொரோனாவிற்கு பிறகு தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு   வரும் மே மாதம் ஆறாம் தேதி முதல் மே மாதம் 30-ஆம் தேதி நடைபெறுகிறது.  பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு மே-9 ஆம் தேதி ஆரம்பமாகி மே 31-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ம் தேதி தொடங்கி மே 28 தேதி முடிவடைய உள்ளது.

இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் இன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் தலைமையில் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |