சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் வியாசர்பாடியில் 59 ஆவது வட்ட கழக திமுக பிரமுகர் சௌந்தரராஜன் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். பேருந்து நிலையத்தில் திமுக சார்பில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர்ப் பந்தல் வைத்த தண்ணீர் ஊற்ற வந்த போது அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அது பதிவாகியுள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து கொலையாளி யார் என்று தீவிரமாக தேடி வருகின்றனர். இப்பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
Categories
சென்னையில் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!
