Categories
உலகசெய்திகள் சற்றுமுன்

BREAKING: பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாண ஆளுநர் நீக்கம்…. சற்றுமுன் அதிரடி…!!!!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண ஆளுநர் சவுத்ரி முகமது சர்வார் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இம்ரான் கான் தலைமையிலான அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் இவர் நீக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் எதிர்க்கட்சியான பி எம்எல் என் கட்சியைச் சேர்ந்தவர் ஆளுநர் சவுத்ரி முகமது சர்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |