Categories
வேலைவாய்ப்பு

Diploma, ITI படித்தவர்களுக்கு…. பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!

பாபா அணு ஆராய்ச்சி மையம், கல்பாக்கத்தில் உள்ள அணு மறுசுழற்சி வாரியம், இந்த ஆண்டுக்கான ஸ்டைபென்டியரி டிரெய்னி பிரிவு, அறிவியல் உதவியாளர் மற்றும் டெக்னீஷியன் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

நிறுவனத்தின் பெயர்: Bhabha Atomic Research Centre

பதவி பெயர்: Stipendiary Trainee Category I & II, Scientific Assistant, and Technician

கல்வித்தகுதி: Diploma or ITI

வயதுவரம்பு: 18 – 22

கடைசி தேதி: 30.04.2022

கூடுதல் விவரங்களுக்கு:

https://assets.formflix.com/myfile/NRB/ADVTNRB22.pdf

https://nrbapply.formflix.com/home

Categories

Tech |