ஆம்ஸ்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் இசைஞானி இளையராஜாவின் ‘ ஏ பியூட்டிஃபுல் பிரேக்அப்” படத்திற்காக சிறந்த இசை அமைப்புக்கு (best original score) விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம்,இந்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் அஜித் வாசன் இயக்கத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்த திரைப்படம் இளையராஜா இசையமைக்கும் 1,422 ஆவது படமாகும். பல ஆண்டுகளுக்கு பிறகு இளையராஜா ஒரு சர்வதேச விருது பெறுவது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Categories
“இசைஞானி” இளையராஜாவுக்கு சர்வதேச விருது…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!!!
