Categories
விளையாட்டு

2022 IPL: ராஜஸ்தான் வீரர்களுக்கு எதிராக…. டாஸ் வென்ற மும்பை அணி…. வெற்றியை தட்டி பறிப்பது யார்?…..!!!!!

IPL கிரிக்கெட்டில் 9 லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றனர். இவர்களில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் பந்து வீச்சை தேர்வு செய்து உள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான சூர்ய குமார் யாதவ் இப்போட்டியில் இடம்பிடிப்பார் என்று ஆர்வத்துடன் எதிர்ப்பார்த்த நிலையில், அவர் இப்போட்டியில் ஆடவில்லை. இந்த IPL சீசனில் 8 ஆட்டங்கள் நடந்து இருக்கிறது. இதில் 7 ஆட்டங்களில் டாஸ்வென்ற அணியே வெற்றி பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது.

மும்பை அணியின் இடம் பிடித்துள்ள வீரர்கள்

1.ரோகித் சர்மா
2. இஷான் கிஷன்
3. அன்மோல்பிரீத் சிங்
4. திலக் வர்மா
5. பொல்லார்ட்
6. டிம் டேவிட்
7. டேனியல்
8. முருகன் அஸ்வின்
9. பும்ரா
10. மில்ஸ்
11. பாசில் தம்பி
ராஜஸ்தான் அணியின் இடம் பிடித்துள்ள வீரர்கள்
1. ஜோஸ் பட்லர்
2. ஜோஸ்வால்
3. சஞ்சு சாம்சன்
4. படிக்கல்
5. ஹெட்மயர்
6. ரியான் பராக்
7. அஸ்வின்
8. பொல்ட்
9. சைனி
10. பிரதிஷ் கிருஷ்ணா
11. சாஹல்

Categories

Tech |