பிரதமர் மோடியும் நேபாள பிரதமரும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி நேபாள பிரதமர் சேர் பகதூர் தியூபா இடையே உயர்மட்ட பேச்சுவார்த்தை டெல்லியில் இன்று நடைபெற்று வருகின்றது. இது குறித்து வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ஸி தெரிவித்துள்ளதாவது இந்திய நேபாள உறவுகளை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்ல இணைந்து பணியாற்றி வருவதாக கூறினார் .இருதரப்பு பன்முக கூட்டாண்மை பற்றிய பரந்த அளவிலான பேச்சுகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.