ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் உள்ள கடற்கரையில் அடையாளம் தெரியாத உயிரினம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளது. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் உள்ள கடற்கரையில் நீண்ட நகங்களுடன் அடையாளம் தெரியாத ஜந்து இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளது. இதனை அந்த பகுதியில் உள்ள ஒருவர் வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த வேற்றுகிரகவாசியாக இருக்குமோ என பலரும் கமெண்ட் செய்துள்ளனர்.
Categories
ஆஸ்திரேலியாவில் வேற்றுவாசியா …??இறந்த நிலையில் கரை ஒதுங்கிய சடலம்…!! வைரலாகும் புகைப்படம்…!!
