Categories
உலக செய்திகள்

ஐரோப்பிய நாடுகள்: பொழியும் வெண்பனி…. வெள்ளிநீர் தரையில் கொட்டியது போல் காட்சி…..!!!!!!

பெல்ஜியம், பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் வெண்பனி பொழிவதால் வெள்ளைப் போர்வை போர்த்தியது போன்று காட்சியளிக்கிறது. தட்பவெப்ப நிலை மாற்றம் காரணமாக அதிகமான குளிர் நிலவுகிறது. நகர்புற பகுதிகளுக்கு வெளியே இளவேனில் கால வெயிலால் பனி உருகி வெள்ளிநீர் தரையில் கொட்டியது போன்று காட்சியளிக்கின்றது. பாரீசில் 2 டிகிரி செல்சியசுக்கு கீழ் தட்ப வெப்பநிலை குறைந்து இதமான சூழல் நிலவுகிறது. மேலும் வீதிகளில் கண்கவர் நிகழ்வாக பனி கொட்டுகிறது.

Categories

Tech |