Categories
உலக செய்திகள்

BREAKING: இலங்கை அரசை கலைக்க கூட்டணி கட்சிகள் வலியுறுத்தல்…. சற்றுமுன் புதிய பரபரப்பு….!!!!

இலங்கையில் ஆளும் அரசை கலைத்துவிட்டு காபந்து அரசாங்கத்தை அமைப்பதற்கு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இலங்கையில் கடந்த சில நாட்களாக பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உச்சத்தை அடைந்து வருவதால் ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கட்சிக்கும் அதிபர் கோத்தபய ராஜபட்சவிற்கும் எதிராக மக்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இலங்கை அரசை கலைத்துவிட்டு காபந்து அரசாங்கத்தை அமைக்க கூட்டணி கட்சிகள் அதிபர் கோத்தபய ராஜபட்சவிடம் வலியுறுத்தியுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |