Categories
உலக செய்திகள்

மும்பை தாக்குதலில் கைதான தீவிரவாதி…. பாகிஸ்தானை சேர்ந்தவர்… 14 வருடங்களுக்கு பின் ஒப்பு கொண்ட அமைச்சர்…!!!

பாகிஸ்தான் அமைச்சர் மும்பை தீவிரவாத தாக்குதலில் உயிருடன் கைதான பயங்கரவாதி பாகிஸ்தானை சேர்ந்தவர் என்று 14 வருடங்கள் கழித்து ஒப்புக் கொண்டிருக்கிறார்.

பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஷேக் ராஷித் தெரிவித்திருப்பதாவது, தீவிரவாதி கசாப் குறித்த இரகசியமான தகவல்களை அப்போதிருந்த எதிர்க்கட்சித் தலைவர் நவாஸ் ஷெரீப் இந்தியாவிற்கு தெரியப்படுத்தியதாக கூறியிருக்கிறார்.

மும்பை தாக்குதலில் உயிருடன் பிடிக்கப்பட்ட கசாப் என்ற தீவிரவாதி, பாகிஸ்தான் நாட்டின் ஃபரீத்கோட் என்னும் பகுதியில் வசித்தவர் என்றும் அவர் பற்றிய தகவல்களை நவாஸ் ஷெரீப் இந்தியாவிற்கு அனுப்பியதாகவும்  பாகிஸ்தான் அமைச்சர் கூறியிருக்கிறார்.

Categories

Tech |