நாடு முழுவதும் MBBS, BDS உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் ஜூலை 17ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. எனவே நீட் தேர்வு எழுத விண்ணப்பிக்கும் மாணவர்கள் நாளை மறுநாள் முதல் மே-7 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தி, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் நடைபெற உள்ளது.
Categories
BREAKING: NEET – UG நுழைவுத்தேர்வு தேர்வு…. முக்கிய அறிவிப்பு…!!!!
