Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசி…திட்டமிடல் மூலம் சாதகமான பலன் கிடைக்கும்!!

மீனா ராசி அன்பர்களே …

இன்று  சொல்லை  செயலாக்கிக் காட்டும் நாளாக இருக்கும் மற்றவர்கள் பாராட்டும் விதத்தில் காரியம் ஒன்றை செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சி மேலோங்கும் தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

இன்று எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொண்டு செயல்படுவது ரொம்ப நல்லது. அது மட்டுமில்லாமல் இன்று காரியங்களை நீங்கள் முன்னேற்பாடு உடன்  செய்வது ரொம்ப நல்லது . எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது வெற்றிக்கு வழிவகுக்கும்.

இன்று புதிய முயற்சிகளை மட்டும் தயவு செய்து தள்ளிப்போடுங்கள் . எல்லா நன்மைகளும்  உங்களை என்று தேடி வரும் . தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் மட்டும் சின்னதாக தடை இருக்கும். பார்த்துக்கொள்ளலாம் ஒன்னும் பிரச்சினை இல்லை.

திட்டமிட்டு செய்வதன்மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும். கடுமையான முயற்சிகள் மேற்கொள்வது இன்று குறையும். உடல் ஓய்வாக தான் இன்று காணப்படும். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்தப் பிரச்சினையும் இல்லை.

இன்று கணவன் மனைவிக்கு இடையே சின்னதாக பூசல்கள் வந்து செல்லும் . கூடுமான வரையில் எந்த பிரச்சனையும் பேசித் தீர்த்துக் கொள்வது ரொம்ப நல்லது. கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ரொம்ப கவனமாக செயல்படுங்கள். பணப்பரிவர்த்தனையில் ரொம்ப கவனமாகவே நடந்து கொள்ளுங்கள். யாரிடமும் நீங்கள் கடன் கொடுக்காதீர்கள் கடன் வாங்காதீர்கள். இந்த விஷயத்தில் இரண்டு நாளைக்கு நீங்கள் கொஞ்சம் கடைபிடிப்பது ரொம்ப சிறப்பாக  இருக்கும் .

இன்று மாணவக் கண்மணிகள் கல்வியில் வெற்றி பெறுவார்கள் . கடுமையான முயற்சியால்   விளையாட்டு துறையில் வெற்றி பெறுவீர்கள் .ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும். எப்போதும்  போலவே படித்த பாடத்தை ஒருமுறைக்கு இருமுறை எழுதிப் பாருங்கள் ரொம்ப சிறப்பாகவே இருக்கும்.

இன்று முக்கியமான பணியில் நீங்கள் ஈடுபடும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் . வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்ட்டதை  கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்து காரியமும் ரொம்ப நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கு

அதிர்ஷ்டமான திசை    :        வடக்கு

அதிர்ஷ்ட எண்                   :      5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்                  :   வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |