நேற்று முன் தினம் நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் டெல்லி கேப்பிட்டல் அணிகள் எதிர் எதிராக மோதிக்கொண்டது. இதில் எதிர்பாராத விதமாக மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை தழுவியது.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியானது மெதுவாக பந்து வீசி ஆட்டத்தை அதிக நேரம் இழுத்து சென்றதால் கேப்டன் என்ற முறையில் ரோஹித் சர்மாவிற்கு ரூபாய் 12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது.