Categories
உலக செய்திகள்

“பயங்கரவாதிகளின் அட்டகாசம்”…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…. பிரபல நாட்டில் பரப்பரப்பு….!!

பயங்கரவாதிகள்  இருவரை போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர். 

இஸ்ரேல் நாட்டில் தலைநகரான டெல் அருகே அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிலிங்கன் மற்றும் அரேபிய அமைச்சர்கள் சேர்ந்து கூட்டம் ஒன்றில் பங்கேற்றனர்.  இந்நிலையில் கூட்டம் நடந்து கொண்டிருந்த பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதாவது திறந்தவெளியில் துப்பாக்கியுடன் வந்த இருவர் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த இருவரை சுட்டு விட்டு தப்பிக்க முயன்றுள்ளனர்.

மேலும் அந்த சமயத்தில் போலீசார் பதில் தாக்குதல் நடத்தியதில்  இரு தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.    இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனவே இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |