Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

“மன அழுத்தமா”….எப்படி அறிவீர்கள்…? அறிகுறிகள்…..

மன அழுத்தத்தை கண்டறிய உதவும் முக்கிய அறிகுறிகள்:

  • தூக்க தொந்தரவுகள்
  • பசியின்மை
  • குறைவான கவனம், ஞாபகமறதி
  • குணத்திற்கு மாறான தவறுகள், தாமதங்கள்
  • கோபம்
  • வன்முறையான அல்லது சமூகத்திற்கெதிரான நடவடிக்கைகள்
  • மனவியல்ரீதியான வெளிப்பாடுகள்
  • மது அல்லது பிற போதைப்பொருள் பயன்பாடு
  • படபடப்பான நடவடிக்கைகள்

Categories

Tech |